தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Meningitis n.தண்டு மூளைக் கவிகைச் சவ்வழற்சி.
Meniscusn. குழிகுவி வில்லைக்கண்ணாடி, (கண) பிறைபோன்ற தோற்றமுடைய வரைவடிவம், (இய) கண்ணாடிக் குழய்களிலுள்ள நீர்மங்களின் குவிந்த மேற்பரப்புத் தோற்றம்.
Menopausen. இறுதி மாதவிடாய்.
ADVERTISEMENTS
Mens conscia rectin. தௌதந்த உளச்சான்று.
Mens sana in corpore sanon. நலமார் உடலில் நலமார் அறிவு.
Mensesn. pl. மாதவிடாய் வீட்டுவிலங்கு, தீண்டல்.
ADVERTISEMENTS
Menshevikn. (வர) மிதவாதக் கட்சி சார்ந்த ருசிய அரசியற் சமநெயியாளர்.
Menstruala. மாதவிலக்குக்குரிய, (வான்) மாதந்தோறும் நிகழ்கிற.
Menstruatev. மாதவிடாய் வௌதயேறப்பெறு.
ADVERTISEMENTS
Menstruousa. மாதவிடாய் சார்ந்த.
ADVERTISEMENTS