தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Meretricious | a. விலைமகளின் பாங்கான, அணிமணிவகையில் வௌதப்பகட்டான, இலக்கிய நடைவகையில் பகட்டான கவர்ச்சியுடைய. | |
Merganser | n. மீனுண்ணும் நீர்மூழ்கி வாத்து வகை. | |
Meritorious | a. பரிசுத் தகையார்ந்த, புகழ்த்தகுதியுடைய, பாராட்டுத் திறனுடைய, நன்றிக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Merits | n. pl. நற்பண்புகள், குணநலன்கள், பரிசு-நன்றியறிவு முதலியவை பெறத்தகுதியாக்கிய பண்பு அல்லது பொருள், பரிசுக்குரிய திறன்கள், நன்றிபாராட்டுக்குரிய கூறுகள். | |
Meroblast | n. அரைகுறை உயிர்மப்பிளவுடைய கருவணு. | |
Merry dancers | புலர்காலை ஔத, வடமுனை வளரொளி. | |
ADVERTISEMENTS
| ||
Mes;entery | n. குடல்தாங்கி, குடற்குழாயிற் ஒரு பகுதியை அகட்டின் புறத்துடனிணைக்கும் இருமடி ஊநீர்ச்சவ்வு. | |
Mesa | n. செங்குத்தான பக்கங்களையுடைய மேட்டுப் பாங்கான நிலம். | |
Mesalliance | n. கீழ்த்தரமான தொடர்பு, சமுதாயத்தில் கீழ்நிலையிலுள்ளவரோடு செய்துகொள்ளும் திருமணம். | |
ADVERTISEMENTS
| ||
Meseems | v. (செய்) எனக்குத் தோற்றுகிறது. |