தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Megalosaurus | n. மரபற்றுப்போன பாரிய ஊனுணிப் பல்லியுருவ விலங்கு. | |
Megascope | n. ஔத விளக்கப்படக் கருவி வகை. | |
Megascopic | a. இயல்பாவவே தௌதவாகத் தெரிகிற, எத்தகைய கண்ணாடியின் உதவியுமில்லாமல் பார்க்கக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Megrims | n. pl. எழுச்சியின்மை, மனச்சோர்வு நிலை, வெறி எண்ணம் அச்சந் தருகிற மனநோய் வகை, குதிரைக் கிறுகிறுப்பு நோய். | |
Meickey mouse | n. திரைப்படச் சித்திரக் கேலிநடிப்புப் பகுதியின் பெயர், (படை) விமானத்திலிருந்து குண்டுகளை வீழ்த்தும் மின்பொறி. | |
Meiosis | n. மென்னயச் சாட்டுக் குறிப்புரை, குறைத்துச் சொல்லி மிகை தெரிவிக்கும் நயவங்சக உரை, கருமள அணுக்களில் அணு இயக்க மாற்றக்கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Meistersinger | n. செர்மன் உணர்ச்சிக்கவிஞர்-இசைவாணர் கூட்டுச் சங்க உறுப்பினர், 146-ஆம் நுற்றாண்டுகிளல் கூட்டுச் சங்கங்களிற் சேர்ந்திரந்த செர்மன் உணர்ச்சிக் கவிஞர்கள்-இசைவாணர்கள். | |
Melanism, n., | தோல்-மயிர் ஆகியவற்றில் மட்டுமீறிய கரு நிறமிகளால் ஏற்படும் மைக்கருமை. | |
Melanosis | n. கரும் புற்றுநோய், வகை, சதைப்பற்றுக்களில் கருநிறமிகளின் அளவுமீறிய படிசவினால் ஏற்படும் மிகுகருமைக் கோளாறு. | |
ADVERTISEMENTS
| ||
Meliorism | n. மேலாக்கவியல், கோட்பாடு, மனித முயற்சி யால் உலகினைச் சீர்திருத்தலாம் என்னும் கொள்கை. |