தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Beleaguerment | n. முற்றுகை. |
B | Beleivable | a. நம்பத்தகுந்த. |
B | Beleminte | n. மரபற்றுப்போன கணவாய் மீனின் கூர்முனையுடைய புதைபடிவ எலும்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Belesprit, n., | (பிர.) சொல் வித்தகர். |
B | Belfriend | a. மணிக்கூண்டு உடைய. |
B | Belfry | n. மணிக்கூண்டு, திருக்கோயில் கோபுரத்தில் மணிதொங்கவிடுவதற்கான இடம், இடைக்காலத்தில் கோட்டைகளைத் தாக்குவதற் பயன்படுத்தப்பட்ட மரத்தினாலான இயங்கு கோபுரம். |
ADVERTISEMENTS
| ||
B | Belga | n. பெல்ஜிய நாட்டு முக்கிய நாணயம். |
B | Belgian | n. பெல்ஜிய நாட்டைச் சேர்ந்தவர், (பெ) பெல்ஜியத்துக்கு உரிய. |
B | Belgic | a. நெதர்லாந்துக்கு உரிய, பண்டைப்பெல்ஜிய இனத்தவருக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
B | Belgravia | n. லண்டன் நகரைச் சேர்ந்த புதுநாகரிகக் குடியிருப்பிடம். |