தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Belgravian | a. லண்டன் நகரைச் சேர்ந்த பெல்கிரேவியா என்னும் புதுநாகரிகக் குடியிருப்புக்குரிய, நாகரிக வாழ்வுக்கு உரிய, ஆரவார முறையில் அமைந்த. |
B | Belial | n. பேய், தீயவை புரியும் ஆவியுரு. |
B | Belie | v. பொய்ப்படுத்து, பொய்யாக்கு, பொய்யெனக் காட்டு, ஒன்றைப்பற்றைத் தவறான கருத்துத் தெரிவி, நிறைவேற்றத் தவறு, தகுதியை இழ, போலியாக்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Belief | n. நம்பிக்கை, கோட்பாடு, எண்ணம், கருத்து, உணர்வு, உண்மையென ஒப்புக்கொள்ளுதல், நம்பிக்கை வைத்துள்ள பொருள், சமயம். |
B | Believe | v. நம்பு, ஆளிடம் நம்பிக்கைகொள், சொல்லில் அல்லது கழுத்தில் நம்பிக்கையை, உண்மையென ஒப்புக்கொள், பயனுள்ளதெனக் கருது, நிலைபேறுடையதென எண்ணு, கருத்தில்கொள், மதிப்பு நலமுடைய கருது. |
B | Believer | n. நம்புபவர், சமய ஏற்பாளர், மெய்க்கோட்பாட்டாளர். |
ADVERTISEMENTS
| ||
B | Believing | a. நம்புகிற, நம்பிக்கை கொண்டிருக்கிற. |
B | Belike | adv. ஒருவேளை.' |
B | Belishabeacon | n. நடந்து செல்பவர்கள் தெருவைக் கடந்தற்குரிய இடத்தைக் குறிப்பதற்காக உச்சியில் மஞ்சள் கோளத்துடன் அமைக்கப்பட்டுள்ள கம்பம். |
ADVERTISEMENTS
| ||
B | Belittle | v. பொருளல்லவென்று கருது, சிறுமைப்படுத்து, இகழ், புறக்கணி, மதிப்பைக்குறை, சிறிதாகத் தோற்றுவி. |