தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Birdie | n. சிறு பறவை, பறவைக்குஞ்சு, முடப்பந்தாட்டத்தில் நிறைவுக்கு ஓர் அலகு குறைபாடாகப் பெறும் குழி. |
B | Birding | n. பறவை வேட்டை, புட்பிடித்தல், புள் வலையிடு. |
B | Birding-piece | n. பறவை வேட்டைத் துப்பாக்கி. |
ADVERTISEMENTS
| ||
B | Bird-lice, n. bird-louse. | என்பதன் பன்மை. |
B | Bird-louse | n. பறவைப் பேன், பறவைகளுடலில் ஒட்டிவாழும் ஒட்டுயிர் வகை. |
B | Bird-of-paradise | n. அழகிய இறகுகளையுடைய கோழி வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Birds-eye | n. மலர் வகை. |
B | Birds-nesting | n. பறவைக்கூண்டு வேட்டை. |
B | Bird-spiderf | n. சிறு பறவைகளையுண்ணும் பெருஞ்சிலந்தி வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bird-table | n. பறவை இரை மேசை. |