தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Birth-place | n. பிறப்பிடம். |
B | Birthright | n. பிறப்புரிமை. |
B | Bis | adv. இருமுறை, இருதடவை, (இசை.)மறுமுறை பாடுவதற்குரிய அடையாளக்குறி. |
ADVERTISEMENTS
| ||
B | Bis dat qui cito dat, | (ல.) விரைவில் நன்கொடையளிப்பவர் இருமடங்கு கொடுத்தவராவார். |
B | Biscayan | n. நீண்ட கனமான துப்பாக்கி, துப்பாக்கிக் குண்டு, (பெ.) ஸ்பெயின் நாடடின் பிஸ்தே மாகாணத்தைச் சார்ந்த, பாஸ்க் இனத்துக்குரிய. |
B | Biscuit | n. மாச்சில்லு, மாப்பண்டம், மெருகு வரா நிலைப் பீங்கான் துண்டு, படைவீரர் படுக்கைக்கூறு, (பெ.) இளந்தவிட்டு நிறமான. |
ADVERTISEMENTS
| ||
B | Biscuits | ஈரட்டிகள் (உரொட்டிகள்) |
B | Bise | n. சுவிட்சர்லாந்துப் பகுதியில் வீசும் கொடுங்குளிர் வடகாற்று. |
B | Bisect | v. ஒத்த இரு பகுதிகளாகப் பிரி. |
ADVERTISEMENTS
| ||
B | Bisection | n. ஒத்த இரு பிரிவுகளாகப் பிரித்தல். |