தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bisulphide | n. இருகந்தகை. |
B | Bisuphate | n. இருகந்தகி. |
B | Bit | n. சிறு துண்டு, துணுக்கு, கவனம், அமெரிக்க நாணயம், மிகக்குறைந்த அளவு, கணம், குறுகிய நேரக்கூறு, தமருசி, துளைக்கருவி, துளைப்புப் பொறியின் நுனி, கடிவாளத்தின் வாயிரும்புப் பகுதி, வெட்டிரும்பு, இடுக்கியின் வாய், (வினை) வாயில் கடிவாளம் மாட்டு, கடிவாளமிட்டுப் |
ADVERTISEMENTS
| ||
B | Bit(2), v.bite | என்பதன் இறந்தகால வடிவம். |
B | Bitch | n. பிணவு, முடுவல், பெண்நாய், பெண்நரி, பெண் ஓள்ய், கீழ்மகள், சிறுக்கி. |
B | Bite | n. கடி, கடித்தல், கௌவுதல், பற்றுதல், பிடி, கடிகாயம், கடித்த தடம், கறிப்பு, கரம்புதல், கடிக்ககும் அளவான சிறுதுண்டு, சிறிதளவான உணவு, காரம், அரிப்பு, (வினை) கடி, கௌவு, பல்லினால் பற்று, பற்று, பல்லினால் வெட்டு, பிளவுபடுத்து, |
ADVERTISEMENTS
| ||
B | Bitein | v. செதுக்கு வேலையில் காடிமூலம் இடைவரி விழும்படி அரி, உள்ளடக்கு. |
B | Biter | n. கடிப்பவர், கடிக்கும் இயல்புடைய விலங்கு, தூண்டில் இரையைக் கௌவும் மீன். ஏமாற்றுபவர். |
B | Biting | n. கடித்தல், (பெ.) கடிக்கிற. |
ADVERTISEMENTS
| ||
B | Bitt | n. (கப்.) தந்திவடம் சுற்றிவரியப்படுவதற்கான தூலங்கள் இரண்டினுள் ஒன்று, (வினை) தந்திவடத்தைத் தூலத்தில் வரிந்து சுற்று. |