தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bitten, v.bite | என்பதன் முடிவெச்ச வடிவம். |
B | Bitter | n. தந்திவடச்சுற்று. |
B | Bitter | n. கசப்புப் பொருள், கசப்பு அனுபவம், இன்னல், (பெ.) கசப்பான, வெறுப்பூட்டுகிற, துன்பந் தருகிற, விறுவிறுப்பான, கூர்மையான. |
ADVERTISEMENTS
| ||
B | Bitter-apple | n. பேதி மருந்துக்கு உதவும் வௌளரியினக் காய்வகை, வௌளரியினக் கொடிவகை. |
B | Bitterish | a. சற்றே கசப்பான. |
B | Bitterling | n. நடு ஐரோப்பாவிற்குரிய நன்னீர்வாழும் சிறு மீன் வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bitterly | adv. கடுமையாக, கடுந்துயருடன். |
B | Bittern | n. காளையின் கதறலைப்போன்ற ஒலி எழுப்பும் நாறையினப் பறவை வகை. |
B | Bittern | n. உப்பளங்களில் உப்பு உருவான பிறகு எஞ்சிநிற்கும் எண்ணெய்ப் பற்றுள்ள நீர்மம். |
ADVERTISEMENTS
| ||
B | Bitterness | n. கசப்புத்தன்மை, கடுமை. |