தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBitter-pitn. ஆப்பிள்பழ நோய்வகை, பொட்டு, புள்ளிவிழல்.
BBitter-rootn. தசையிலையுடைய அமெரிக்க பாலைநிலப் பூண்டுவகை.
BBittersn. pl. கசப்புப் பூண்டு வகைகளினின்றும் வடிக்கப் பட்டுச் செரிமானத்திற்குப் பயன்படும் மருந்துநீர், கசப்புச் சுவையூட்டப்பட்ட கார மது.
ADVERTISEMENTS
BBitter-sweetn. கசப்பும் இனிப்பும் உடைய நச்சுச்கொடி வகை.
BBittingn. குதிரை வாயில் கடிவாள வாயிரும்பு மாட்டுதல், குதிரையை மடக்குதல்.
BBittockn. சிறு துண்டு, சிறு கூறு.
ADVERTISEMENTS
BBitts n, pl.கப்பல் தளத்தில் கயிறுகள் கட்டுவதற்கான இரட்டைக் கம்புகள்.
BBitulithicn. உடைந்த கற்களாலும் நிலக்கீலாலும் பாவப்பட்ட நிலத்தளம், (பெ.) உடைந்த கற்களாலும் நிலக்கீலாலும் பாவப்பட்ட.
BBitumenn. நிலக்கீல், எளிதில் தீப்பற்றக்கூடிய கனிப்பொருட்குழுவில் ஒன்று.
ADVERTISEMENTS
BBituminatev. நிலக்கீலோடு கல, நிலக்கீல் பூசு.
ADVERTISEMENTS