தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bituminiferous | a. நிலக்கீல் அடங்கிய. |
B | Bituminous | a. நிலக்கீலார்ந்த. |
B | Bivalent | a. (வேதி.) ஈரிணைத் திறமுடைய. |
ADVERTISEMENTS
| ||
B | Bivalve | n. இருதோடுடைய சிப்பி போன்ற உயிரினம், சிப்பி போன்ற விதை வகை, (பெ.) இருதோடுடைய. |
B | Bivalved, n. bivalvular | a. இருதோடு உடைய. |
B | Bivium | n. முள்ளிப்பி வகையில் இரு கால் நாளங்களையுடைய ஒருபக்கப் பகுதி. |
ADVERTISEMENTS
| ||
B | Bivouac | n. படைவீரர்கள் வெட்டவௌதயில் இராத்தங்குதல், (வினை) வெட்ட வௌதயில் இரவைக்கழி. |
B | Bivouacked, v.bivouac | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
B | Bivouacking, v.bivouac | என்பதன் தொடரெச்ச வடிவம். |
ADVERTISEMENTS
| ||
B | Biweekly | n. வார இருமுறை வௌதயீடு, இருவார ஒரு முறை வௌதயீடு, (பெ.) வாரத்திற்கு இருமுறையான, இருவாரங்களுக்கு ஒருமுறையான, (வினையடை) வாரமிருமுறையாக, இருவாரங்கட்கு ஒருமுறையாக. |