தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBlack-capn. தூக்குத்தண்டனைத் தீர்ப்புவேளையில் முறை நடுவரணியும் கருந்தொப்பி, பாடும் பறவை வகை.
BBlackcoateda. கருஞ்சட்டையையுடைய, அறிவு உழைப்புச் சார்ந்த.
BBlackcoffen. கடுங்காப்பி, பால் கலவாத காப்பி.
ADVERTISEMENTS
BBlack-deathn. (வர.) உலகளாவப்பரவிய 134க்ஷ்-ஆம் ஆண்டின் கொள்ளைள நோய் அழிவு.
BBlackdiamondn. தென் அமெரிக்க பிரெசிலில் உள்ள கரியகம் போன்ற கடுங்கனிப்பொருள் வகை.
BBlack-dogn. சிடுசிடுப்பு.
ADVERTISEMENTS
BBlack-draughtn. (பே-வ.) பேதிமருந்து.
BBlack-dropn. அபின் கலந்த குடிவகை.
BBlack-earthn. செழிப்பான கரிசல் மண்.
ADVERTISEMENTS
BBlackenv. கருமையாக்கு, பெயர்கெடு, கறைப்படுத்து, இகழ் உண்டுபண்ணு, கருநிமாகு, கருகு.
ADVERTISEMENTS