தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBlack-lettern. செர்மன் எழுத்தப் போன்ற பழைய ஆங்கிய அச்சு எழுத்து வடிவம்.
BBlack-listn. கரும்பட்டியல், குற்றங்குறையுடையவர் பட்டியல், எச்சரிக்கையாயிருக்கவேண்டியவர் பட்டியல், (வினை) கரும்பட்டியலிற் சேர்.
BBlackmailn. அச்சவரி, கொள்ளைக்காரர் பிரிக்கும் காப்பு வரி, (வினை) அச்சுறுத்திப் பணம் பறி.
ADVERTISEMENTS
BBlackmailern. அச்சுறுத்திப் பணம் பறிப்பவர், பகற்கொள்ளைக்காரர்.
BBlackMarian. சிறைவண்டி.
BBlackmarketn. கள்ள வாணிகம்.
ADVERTISEMENTS
BBlackmarketeern. கள்ள வாணிகர்.
BBlackmassn. கேலி வழிபாடு, பேய்வழிபாடு.
BBlacknessn. கருமை.
ADVERTISEMENTS
BBlack-outn. முழுவிளக்கணைப்பு, முழுமறைப்பு, பலகணிக்கருத்திரை இருட்டடிப்பு, திடீர் உணர்விழப்பு, (பெ.) முழு மறைப்புக்குரிய.
ADVERTISEMENTS