தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blackpudding | n. குருதிக்களி, குருதிக்குழம்பு. |
B | Black-quarter | n. கால்நடைகளின் வலிப்பு நோய்வகை. |
B | Blacksmith | n. கருமான், கொல்லன். |
ADVERTISEMENTS
| ||
B | Blackthorn | n. கைத்தடிக்கும் பயன்படும் கருநிறமுள்ளுடைய மரவகை, கைத்தடி. |
B | Blackwater | n. ஆடுகளின் பித்த நோய். |
B | Bladder | n. சவ்வுப்பை, மெல்லிய தாள் போன்ற தோற்பை, ஊதற்பை, காற்று நிரம்பிய சவ்வு, நீர் நிரம்பிய பை, பொள்ளல் பொருள், சத்தற்ற பொருள், வெற்று வாயடிப்பவர், வாய்ப்பட்டி, வீங்கிய தோற்பை உறுப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Bladdery | a. ஊதற்பை போன்ற, பொள்ளலான. |
B | Blade | n. அலகு, தாள், கதிர், இலையில் பரந்த பகுதி, புல்லின் இதழ், கூலவகையின் நீளிலை, கத்தி-வாள் முதலியவற்றின் வெட்டுவாய்ப்பகுதி, உகை தண்டு-எலும்பு முதலியவற்றின் அகலருகு, விடலை, களிமகன், ஆர்வலன். |
B | Bladebone | n. பின்புறத் தோளெலும்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Bladed | a. அலகுடைய, வெட்டுவாய் கொண்ட. |