தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blanquette | n. (பிர.) வெண் பொரிக்கறியுணவு. |
B | Blare | n. முழக்கம், எக்காள ஒலி, (வினை) முழங்கு, எக்காளமிடு. |
B | Blarney | n. பசப்புரை, முகமனுரை, (வினை) முகமன் கூறு. |
ADVERTISEMENTS
| ||
B | Blarneyland | n. அயர்லாந்து நாடு. |
B | Blas | a. (பிர.) பழகி வெறுப்புத்தட்டிய, தெவிட்டிய. |
B | Blashphemer | n. தெய்வம் பழிப்பவர், மதிப்பார்வம் குலைப்பவர். |
ADVERTISEMENTS
| ||
B | Blaspheme | v. தெய்வம் பழி, மதிப்புக்கேடாகப் பேசு, பற்றார்வங்குலைய வாயாடு. |
B | Blasphemous | a. மதிப்புக்கேடாகப் பேசுகிற, இறைபழிப்பான. |
B | Blasphemy | n. தெய்வநிந்தனை, தேவதூஷணம், தகுதிக் கேடானபேச்சு, அடாப்பழியுரை. |
ADVERTISEMENTS
| ||
B | Blast | n. வன்காற்று, கொடுங்காற்று, வலிமைமிக்க காற்றின் வீச்சு, எக்காளமுழக்கம், ஊதுலை அனற்காற்று, வார்ப்புலையின் வெடிப்பொருள், வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை, (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை, சுட்டுக் கருக்கு, சாம்பராக்கு, வாட்டு, வதக்கு, பாழாக்கு, தெறுமொழிக்காளாக்கு, அழிவுக் காளாக்கு, கேடுசெய். |