தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blastosphere, blastula | கருக்கோளகை, பிளவுப் பருவத்தில் உயிர்க்கருவில் ஓர் உயிர்மத்திட்பத்துடன் உயிர்மங்கள் கொண்டு உருவாகும் பொள்ளலான உரூள்வடிவம்,*, |
B | Blast-pipe | n. செல்குழாய், நீராவி இயந்திரத்தில் கழிவு நீராவி வௌதயேற்றும் குழாய். |
B | Blastular | a. கருக்கோளகைக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
B | Blastulation | n. கருக்கோளகை உருவாதல். |
B | Blatancy | n. கும்மாளமிடல், கூக்குரல். |
B | Blatant | a. முழக்கமான, கூச்சல் மிக்க, ஆர்ப்பரிக்கிற, முனைப்பான, மிகத்தௌதவான. |
ADVERTISEMENTS
| ||
B | Blather | n. உளறல், பிதற்றுரை, (வினை) உளறு. |
B | Blatherskite | n. உளறுபவர். |
B | Blatter | n. சடசடவென்று அடிக்கும் வன்காற்று மழை, (வினை) சடசடவென்ற இரைச்சலுடன் பெய், சளசளவென்று உரையாடு, வம்பள. |
ADVERTISEMENTS
| ||
B | Blay | n. செயற்கை முத்துக்கள் செய்யப் பயன்படும் வெண்ணிறப் பொருளைச் சிதல்களில் தோயப்பெற்ற சிறிய ஆற்று மீன்வகை. |