தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blaze | n. கிளரொளி, ஔதவீச்சு, திடீரொளி, திடீர்மலர்ச்சி, திடீரெழுச்சி, பகட்டொளி, பக்டு வண்ணம், ஆரவாரத்தோற்றம், முழுஔத, முழுநிறை பரப்பு, (வினை) அழலு, கொழுந்துவிட்டெரி, சுடர்வீசு, பேரொளி பிறங்குவி, உணர்ச்சிகொண்டு அழன்றெழு, உள்ளெழுச்சியால் குமுறு, ஔத வண்ணங்காட்டு, |
B | Blaze | n. விலங்கின் முகத்தில் உள்ள வெண்சுட்டி, பாதையோர மரமீதிடும் வெண்குறியீடு, (வினை) பட்டைசெதுக்கி மரத்தில் வெண்குறியிடு. |
B | Blaze | -3 v. முரசறைவி, பறைசாற்று, எங்கும் தெரிவி. |
ADVERTISEMENTS
| ||
B | Blazer | n. விளையாட்டாளர் அணியும் பகட்டு வண்ணச்சட்டை, பகட்டொளி, அண்டப்புளுகு. |
B | Blazes | n. pl. பாழுந்தீ, நரகத்தீ. |
B | Blazing | a. பட்டாங்கமான, குறிப்பிடத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
B | Blazon | n. வீரமரபுச்சின்னங்கள், மரபுரிமைக்கவசம், மரபுச்சின்னக்கொடி, மரபுச்சின்ன விவரப்பட்டியல், மரபு விவரம், புகழ் விளக்கம், பண்புரைத்தொகுதி, (வினை) மரபுச்சின்னங்கள் தீட்டு, மரபுச்சின்னங்கள் விவரமறிவி, புகழ்ப்பெயர் பொறி, புகழ் அளி, புகழ் பரப்பு. |
B | Blazoner | n. புகழ்பரப்புபவர். கட்டியர், அலர்தூற்றி, அவதூறு பரப்புபவர். |
B | Blazonment | n. புகழ்பரப்புதல். |
ADVERTISEMENTS
| ||
B | Blazonry | n. வீரமரபுச்சின்னங்கள் தீட்டுதல், மரபுச்சின்ன விளக்க உரை, குலமரபியல், கட்டியம், பக்ட்டணியாரவாரம். |