தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blench | v. வெட்டிவிலகு, சட்டெனப் பின்னிடு, பின்வாங்கு, கண்மூடிச்செய், தனக்குத்தானே மறைத்துக்கொள். |
B | Blend | n. கலவை,கலப்பு, நுட்பதிட்பம்பட நயமாக இணைக்கப்பட்ட இணைவு, தேயிலையுடன் வெறிச்சத்துக்கள் கலந்த இன்கலவை, (வினை) கல, ஒருங்கிணை, சேர்ந்துஒன்றாகு, இரண்டற ஒன்றுபடு, வேறுபாடின்றித் தழுவி இணை. |
B | Blende | n. கனிப்பொருள் வகை, துத்தநாகக் கந்தகை. |
ADVERTISEMENTS
| ||
B | Blenheim | n. மென்குழைவான பண்புமிக்க நாய் வகை. |
B | Blennorrhoea | n. (மரு.) மேகநோய், குய்யக்கசிவு. |
B | Blenny | n. சேற்று மீன்வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Blent, v. blend | என்பதன் பழைய இறந்தகால முடிவெச்ச வடிவம். |
B | Blepharism | n. இமை நடுக்கம். |
B | Blepharitis | n. இமை வீக்கம். |
ADVERTISEMENTS
| ||
B | Blesbok | n. தென் ஆப்பிரிக்க மானியல் ஆட்டு வகை. |