தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bless | n. புனிதப்படுத்து, போற்று, புகழ்ந்து பூசனை செய், திருவருள் பாலி, திருவருள் கூட்டுவி, வேண்டுதல் வழிபாடு செய, வாழ்த்து, வெற்றி அவா அறிவி, வளத்துக்குக் காரணமாகக் குறிப்பிடு, நற்பேற்றுக்கு மூலமாகக்கூறு, பாழாய்ப்போ. |
B | Bless | n. அடி, ஊறுபடுத்து. |
B | Blessed | a. புனிதமான, போற்றுதலுக்குரிய, திருவார்ந்த, நற்பேற்றுக்குரிய, அருளப்பெற்ற, கிடைக்கப்பெற்ற, தெய்வீகமமான, வானுலக வாழ்வு பெற்ற, பேரின்பத்துக்குரிய, இன்பவாழ்வுக்குரிய, பாழாய்ப்போன, குழம்பிப்போன. |
ADVERTISEMENTS
| ||
B | Blessedness | n. திருவருட்பேறு, பேரின்பம், நிறைவளம். |
B | Blessing | n. திருவருள் பாலிப்பு, வேண்டுதல் வழிபாடு, வாழ்த்து, இறை நினைவு, கடவுள் வணக்கம், அருள் வளம், வரம், இயல் வண்மை, இன்பம், மகிழ்ச்சிக்குரிய பொருள். |
B | Blest, v. bless | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
ADVERTISEMENTS
| ||
B | Blet | n. காய் உள்ளழிவு, உள்ளழிவுப்பட்ட பகுதி, மடி, தூங்குமூஞ்சித்தனம். |
B | Blether | n. உளறல், பிதற்றுரை, (வினை) உளறு, பயனற்ற பேச்சுப் பேசு. |
B | Bletherskate | n. பிதற்றுரையாளர், வாயாடி. |
ADVERTISEMENTS
| ||
B | Blew, v. blow | என்பதன் இறந்தகால வடிவம். |