தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blinder | n. குருடாக்குபவர், கண்மறைப்பவர், குதிரையின் கண்மறைப்பு வார். |
B | Blindfish | n. கண்ணிலா மீன்வகை. |
B | Blindfold | a. கண்கட்டப்பட்ட, கண்மூடிச்செய்யப்பட்ட, கண்மூடியான, கருத்தற்ற, மடத்தனமான, (வினை) கண்ணைக் கட்டு, தவறாக வழிகாட்டு, (வினையடை) கண்கட்டுடன், கண்மூடித்தனமாய், மடத்தனமாக. |
ADVERTISEMENTS
| ||
B | Blindgut | n. குடல் வால், குடல் முனை, முட்டுக் குழாய். |
B | Blinding | n. புதுப்பாதையில் மேற்பூச்சுப்பூசல், பாதை மேற்பூச்சு, (பெ.)குருடாக்குகிற, கண்கூசவைக்கிற. |
B | Blindly | adv. பாராமல், தட்டித்தடவி, மடத்தனமாக, மூர்க்கமாக. |
ADVERTISEMENTS
| ||
B | Blindness | n. குருட்டுத்தன்மை, கண்தெரியாமை, அறியாமை, மடமை. |
B | Blind-worm | n. மெதுவாகச் செல்லும் நிலப்புழு வகை. |
B | Blink | n. நிலையற்ற நோக்கு, கணநோக்கு, இமைப்பு, கணநேரக் காட்சி, வௌளொலி, பனிப்பரப்பின் எதிரொளி, (வினை)இமை, இமையசை, கண்மூடித்திற, அரைக்கண் பார், வௌளொளி வீசு, கணநேரக் காட்சியளி, புறக்கணி, கண்டும் காணாதது போலிரு, கவனத்தில் எடுத்துக்கொள்ளாதிரு. |
ADVERTISEMENTS
| ||
B | Blinkard | n. நிலையற்ற நோக்குடையவர், ஓயாது இமை கொட்டுபவர், நொள்ளைக்கண்ணர். |