தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bloated | a. காற்றுட்கொண்டு ஊதிய, ஊறி உப்பிய, கொழுத்த. |
B | Bloater | n. சாளைமீன்வகையை உப்பிட்டுப் புகையூட்டப்பட்ட உணக்கல். |
B | Blob | n. துளி, குமிழ், வண்ணப்பொட்டு, மெல் உருள்வடிவம், சுழிக்குறி. |
ADVERTISEMENTS
| ||
B | Blobber-lipped | a. தடித்த சுண்டுடைய, தொங்கு உதடு கொண்ட. |
B | Bloc | n. கட்சிகளின் திரளணி, கூட்டணி. |
B | Blocdhouse | n. தற்காலிக அஜ்ண். |
ADVERTISEMENTS
| ||
B | Block | n. பாளம், கட்டி, பிழம்பு, கட்டை, மரத்தடி, செப்பனிடாத்தடி, கட்டித்துண்டு, செங்கற்பாளம், கற்பிழம்பு, அச்சுப்பாளம், பட அச்சுக்கட்டை, செதுக்குவேலைக்குரிய கட்டை, தனி மொத்தம், மொய்திரள், நகர வட்டாரக்கூறு, நப்ர்ப்புற வட்டகைக்கூறு, நான்கு தெருக்களுக்குட்பட்ட வட்டகை, வளாகம், குடியிருப்புக்காக ஒதுக்கி வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, தடை, தடங்கல், மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் பந்தைத்தடுத்து மட்டையுடன் நிற்கும் இடம், உயிரற்ற பொருள், மட்டி, முட்டாள், (வினை) தடு, தடங்கல்இடு, முட்டுக்கட்டைகியடு, தடுத்து நிறுத்து, முடக்கு, பயன் கட்டுப்படுத்து, செயல் கட்டுப்படுத்து, செயலறவை, இடம்வளை, அடைப்பிடு, முற்றுகையிடு, கட்டுப்படுத்து, உருவளி, சமசதுக்கக் கட்டையாக்கு, புடைப்புப் பொறிப்பிடு, உருவரை குறி, சட்டசபையில் எதிர்ப்பறிவி. |
B | Block makers | அச்சுரு வினைஞரகம், படக்கட்டைத் தொழில், அச்சுருப் பணியகம் |
B | Blockade | n. சூழடைப்பு, முற்றுகை, தடைவளைப்பு, கடல் நில வழித்தடை, வாணிகத்தடை, போக்குவரத்துத்தடை, வழியடைப்பு, (வினை) முற்றுகையிடு, வளைத்துத்தடை செய், மறி, தடு, வழியடை. |
ADVERTISEMENTS
| ||
B | Blockade-runner | n. முற்றுகைத்தடை மீறிச்செல்பவர், தடைவளபைத் துளைத்துச் செல்லும் கப்பல். |