தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBlithea. களிகிளர்ச்சியுடைய, உவகைமிக்க, இனமகிழ்ச்சியுடைய.
BBlitheringa. (பே-வ) பொருளின்றிப் பிதற்றுகிற, வம்பளக்கிற, படுமோசமான, பதடியான.
BBlithesomea. களிப்பார்ந்த, ஒயிலான.
ADVERTISEMENTS
BBlitzn. விமானக்குண்டுவீச்சு, திடீர்த்தாக்குதல், (வினை) விமான மூலம் குண்டுவீசித்தாக்கு, விமானத்தாக்குதலால் அழிவுசெய்.
BBlitzkreign. (செர்.) அதிர்ச்சித்தாக்குதல், மின்னல் போர் முறை.
BBlizzardn. பனிப்புயல், பனிச்சூறாவளி.
ADVERTISEMENTS
BBlizzardly, blizzardousa. பனிப்புயல் போன்ற, பனிச் சூறாவளி சார்ந்த.
BBllightern. அழிவுக்காரணம், தொல்லை தருபவர், சனியன், இரவலர், பிச்சைக்காரர், கீழோர்.
BBllind-storyn. திருக்கோயில் சிறகுமுகட்டுக்கும் பலகணிகட்கும் இடைப்பட்ட நிழலார்ந்த பகுதி.
ADVERTISEMENTS
BBloatv. நீரில் உப்பவை, காற்றுட்டி ஊதவை, வீங்கச் செய், பெருக்கச் செய், உணவு திணித்துக் கொழுக்கப்பண்ணு.
ADVERTISEMENTS