தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBlindern. குருடாக்குபவர், கண்மறைப்பவர், குதிரையின் கண்மறைப்பு வார்.
BBlindfishn. கண்ணிலா மீன்வகை.
BBlindfolda. கண்கட்டப்பட்ட, கண்மூடிச்செய்யப்பட்ட, கண்மூடியான, கருத்தற்ற, மடத்தனமான, (வினை) கண்ணைக் கட்டு, தவறாக வழிகாட்டு, (வினையடை) கண்கட்டுடன், கண்மூடித்தனமாய், மடத்தனமாக.
ADVERTISEMENTS
BBlindgutn. குடல் வால், குடல் முனை, முட்டுக் குழாய்.
BBlindingn. புதுப்பாதையில் மேற்பூச்சுப்பூசல், பாதை மேற்பூச்சு, (பெ.)குருடாக்குகிற, கண்கூசவைக்கிற.
BBlindlyadv. பாராமல், தட்டித்தடவி, மடத்தனமாக, மூர்க்கமாக.
ADVERTISEMENTS
BBlindnessn. குருட்டுத்தன்மை, கண்தெரியாமை, அறியாமை, மடமை.
BBlind-wormn. மெதுவாகச் செல்லும் நிலப்புழு வகை.
BBlinkn. நிலையற்ற நோக்கு, கணநோக்கு, இமைப்பு, கணநேரக் காட்சி, வௌ஢ளொலி, பனிப்பரப்பின் எதிரொளி, (வினை)இமை, இமையசை, கண்மூடித்திற, அரைக்கண் பார், வௌ஢ளொளி வீசு, கணநேரக் காட்சியளி, புறக்கணி, கண்டும் காணாதது போலிரு, கவனத்தில் எடுத்துக்கொள்ளாதிரு.
ADVERTISEMENTS
BBlinkardn. நிலையற்ற நோக்குடையவர், ஓயாது இமை கொட்டுபவர், நொள்ளைக்கண்ணர்.
ADVERTISEMENTS