தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blinker | n. இமைப்பவர், அரைக்கண் பார்ப்பவர், குதிரையின் கண் மறைக்கும் தோல் வார். |
B | Blinks | n. சேற்றில் வளரும் பாசி வகை. |
B | Blip | n. சேணியக்கமானியின் திரையிற் காணப்படும் பொருளின் வடிவம். |
ADVERTISEMENTS
| ||
B | Bliss | n. பேரின்பம், கலப்பற்ற இன்பம், மகிழ்ச்சி, கழிபேருவகை. |
B | Blissful | a. இன்பநிறைவுடைய, கழிமகிழ்வுடைய. |
B | Blissfully | adv. கலப்பற்ற உவகையுடன், சிறு கவலையும் இல்லாமல். |
ADVERTISEMENTS
| ||
B | Blister | n. கொப்புளம், பொக்குளம், உராய்வுக்காயம், நெருப்புப்புண், உலோகத்திலோ மரப்பலகையிலோ சாயப்பூச்சிலோ இலையிலோ ஏற்படும் சிறுகாய்ப்பு, புடைப்பு, பொடிப்பு, பொருக்கு, (மரு.) கொப்புளம் உண்டுபண்ணும் பொருள், கொப்புளப்பற்று, காரச்சீலை, (வினை) கொப்புளம் உண்டு பண்ணு, புண்ணுக்கு, கொப்புளி, கொப்புளமாய் எழு, புண்ணாகு, கொப்புளித்துப் போ. |
B | Blistered-steel, blister-steel | n. காய்ப்புடைய தகட்டிரும்பு. |
B | Blister-plaster | n. காரச்சீலை, கொப்புளப்பற்று. |
ADVERTISEMENTS
| ||
B | Blistery | a. கொப்புளமுடைய, காய்ப்புகள் நிரம்பிய. |