தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blod-brother | n. ஒரே வயிற்று உல்ன்பிறப்பாளர். |
B | Bloke | n. (பே-வ.) ஆள், பேர்வழி, (கப்.) போர்த்தலைவர். |
B | Blond | n. பசுந்தலை இளம்பொன் மேனியர், (பெ,) வெண்பொன் நிறமான, மயிர் வண்ணத்தில் இளம் பொன்னிறமான. |
ADVERTISEMENTS
| ||
B | Blonde | n. (பிர.) பசுந்தலை இளம்பொன் மேனியர், (பெ.) பெண்டிரில். வெண்பொன் நிறமான, பெண்டிர் மயிர்வண்ணத்தில் இளம் பொன்னிறமான. |
B | Blood | n. குருதி, இரத்தம், செந்நீர், சோரி, குடும்ப உறவு, மரபு, இனம், உயர்மரபு, நன்மரபு வாய்ந்த குதிரை, நகர் சுற்றும் பகடி, உணர்ச்சி நிலை, உணர்ச்சி, சிற்றின்ப உணாச்சி, கோபம், கொலை, பலி, கொலைக் குற்றம், சாறு, செஞ்சாறு, (வினை) (மரு.) குருதியெடு, குருதி வடியவடி, குருதிபூசு, போர்ப்பயிற்சி தொடங்கு, வேட்டைப் பயிற்சி தொடங்கு, வேட்டைநாய்க்கு முழ்ற் குருதி மவ்ம் காட்டு. |
B | Blood-and-thunder | a. திடுக்கிடுநிகழ்ச்சி செறிந்த, மட்டு மீறி உணர்ச்சிக் கொந்தளிப்புடைய. |
ADVERTISEMENTS
| ||
B | Blood-bath | n. குருதிக்குளிப்பு, கொலையாட்டம், படுகொலைக்களரி. |
B | Blood-bespotted | a. குருதி சிதறப்பட்ட, குருதிக்கறை படிந்த. |
B | Blood-bird | n. ஆஸ்திரேலியா மாநிலக் கண்டத்துக்குரிய தேன் உண்ணும் செந்நிறப் பறவைவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Blood-boltered | a. குருதி கட்டிய, குருதியில் புரண்டு சடையான. |