தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blockbook | n. பாள அச்சு முறையில் பதிப்பிக்கப்பட்ட ஏடு. |
B | Block-chain | n. மிதிவண்டியினது போன்ற கண்ணியும் பொருத்துமாகத் தொடர்ந்த வளையம். |
B | Block-coal | n. நீள்சதுக்கப் பாளமாகவே இயல்பாய் உடையும் நிலக்கரி. |
ADVERTISEMENTS
| ||
B | Blocked | a. தடுக்கப்பட்ட, தடுத்து நிறுத்தப்பட்ட, தேக்கப்பட்ட, கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட. |
B | Blockhead, n., | மரமண்டை, முட்டாள். |
B | Blocking | n. தடைப்படுத்துதல், (பெ.) தடைப்படுத்துகிற. |
ADVERTISEMENTS
| ||
B | Blockish | a. மரக்கட்டை போன்ற, முட்டாளான, மசணையான, மடிமையுடைய. |
B | Block-ship | n. துறைமுகப்பாதுகாப்புக்கு வழங்கப்படும் பழமைப்பட்டுவிட்ட போர்க்கப்பல். |
B | Block-system | n. புறந்தடுப்புமுறை, புகைப்பாதையில் ஒரு பகுதியில்ர வண்டி செல்லும் வரை பிற வண்டிகள் புறந்தடுத்து நிறுத்தப்படும் முறை. |
ADVERTISEMENTS
| ||
B | Block-tin | n. தகரப்பாளம். |