தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blithe | a. களிகிளர்ச்சியுடைய, உவகைமிக்க, இனமகிழ்ச்சியுடைய. |
B | Blithering | a. (பே-வ) பொருளின்றிப் பிதற்றுகிற, வம்பளக்கிற, படுமோசமான, பதடியான. |
B | Blithesome | a. களிப்பார்ந்த, ஒயிலான. |
ADVERTISEMENTS
| ||
B | Blitz | n. விமானக்குண்டுவீச்சு, திடீர்த்தாக்குதல், (வினை) விமான மூலம் குண்டுவீசித்தாக்கு, விமானத்தாக்குதலால் அழிவுசெய். |
B | Blitzkreig | n. (செர்.) அதிர்ச்சித்தாக்குதல், மின்னல் போர் முறை. |
B | Blizzard | n. பனிப்புயல், பனிச்சூறாவளி. |
ADVERTISEMENTS
| ||
B | Blizzardly, blizzardous | a. பனிப்புயல் போன்ற, பனிச் சூறாவளி சார்ந்த. |
B | Bllighter | n. அழிவுக்காரணம், தொல்லை தருபவர், சனியன், இரவலர், பிச்சைக்காரர், கீழோர். |
B | Bllind-story | n. திருக்கோயில் சிறகுமுகட்டுக்கும் பலகணிகட்கும் இடைப்பட்ட நிழலார்ந்த பகுதி. |
ADVERTISEMENTS
| ||
B | Bloat | v. நீரில் உப்பவை, காற்றுட்டி ஊதவை, வீங்கச் செய், பெருக்கச் செய், உணவு திணித்துக் கொழுக்கப்பண்ணு. |