தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBleachv. வேதியியல் பொருள்களின் துணையால் நிறமகற்று, வெண்மையாக்கு, துணி மாசகற்று, வௌதறசசெய், வௌதறு.
BBleachern. சாயம் கோக்குபவர், வௌதறச் செய்பவர், வௌதறச்செய்யும் வண்ண நீக்கப்பொருள், சாயம் போக்குவதற்குப் பயன்படுத்தப்படும் கலம்.
BBleachersn. pl. கேளிக்கை அரங்கங்களின் திறந்தவௌதப் பலகை இருக்கைகள்.
ADVERTISEMENTS
BBleachinga. வண்ணம் போக்குகிற.
BBleak n. சிறுமீன்வகை, வெண்ணிற ஆற்றுமீன் வகை.
BBleak n. நிறமற்ற, மங்கலான, மழுங்கலான, மொட்டை மொழுக்கையான, பாழ்த்தடமான, காற்றோட்டமான, குளிர்காப்பற்ற, உறைகுளிரான, வற்றற்பாளையான.
ADVERTISEMENTS
BBleara. நீருடாகத் தெரிவது போன்ற, நீர்கலந்தாற்போன்ற தோற்றமுடைய, நீர்ப்படலம் போர்த்த, வீக்கத்தால் உருத்திரிந்த, மங்கலான, தௌதவற்ற, வடிவத்திட்பமற்ற, விளக்கமற்ற உருவரையுடைய, (வினை) மங்கலாக்கு, நீர்ப்படலம் தோய்வி, நீர்ப்படலத்தினுடாகத் தெரியச்செய், தௌதவற்றதாக்கு.
BBlear-eyeda. மங்கலான காட்சியுடைய, பார்வை மழுங்கிய, ஔதமழுங்கிய, அறிவு மழுங்கிய, கூரறிவற்ற.
BBlearya. மங்கலான தோற்றமுடைய.
ADVERTISEMENTS
BBleatn. ஆட்டின் கத்தல், கதறல், புரியாப்பேச்சு, (வினை) கத்து, ஆட்டின் குரல் எழுப்பு, கன்றின் குரலில் கரை, விளங்காக் குரலில் கூச்சலிடு, தளர்குரலுடன் கதறு, பொருளில்லாப் பேச்சுப்பேசு, வீணுரையாடு.
ADVERTISEMENTS