தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blasted | a. கருகிய, வாடிய, பாழ்பட்ட, பாழாய்ப்போன. |
B | Blastema | n. கருமூலப்பொருள், உறுப்பு மூலவடிவம், கருவிலுருவாகும் ஊன்மம், செடியினக் கருமூலத்தின் கவட்டுப்பகுதி. |
B | Blast-enging | n. காற்றுட்டு இயந்திரம், செறிகால் பொறி. |
ADVERTISEMENTS
| ||
B | Blaster | n. பாழ்செய்பவர், பாழ் செய்வது, குழிப்பந்தாட்ட மட்டை வகை. |
B | Blast-furnacae | n. சூளை, வெப்பக்காற்றுட்டப்பட்ட உலை. |
B | Blasting | n. சுரங்கமிட்டுத் தகர்த்தல். |
ADVERTISEMENTS
| ||
B | Blasto-derm | n. கருமூலத்தாள், உயிர்க்கருவின் மூலமான தாள்போன்ற சவ்வு. |
B | Blastogenesis | n. கருஊன்ம மூலமான மரபுத்தொடர்பு, முளையரும்பு மூலமான இனப்பெருக்கம். |
B | Blastogenic | a. கருஊன்மஞ்சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Blastoid | n. மொக்கிப்பி, புதைபடிவங்களில் காணப்படும் அரும்புவடிவமான சிப்பிவகை. |