தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bland | n. நீர்மோர். |
B | Bland | a. மெதுவான, பசுமையான, மென்னயம்வாய்ந்த, அமர்ந்த, நயநாகரிகமிக்க, இன்னயமான, நகைநயம் வாய்ந்த, வஞ்சப்புகழ்ச்சியான. |
B | Blandish | v. கொஞ்சு, பசப்பு, முகமன்கூறு. |
ADVERTISEMENTS
| ||
B | Blandishment | n. கொஞ்சுதல், பசப்புநயம், இன்னயம். |
B | Blandly | adv. மென்னயன்ய், கேலிநயத்துடன், கிண்டலாக. |
B | Blandness | n. மென்னயம், இன்னயம், கேலிநயம். |
ADVERTISEMENTS
| ||
B | Blank | n. வெறுமை, வெறும்பாழ், வெற்றிடம், வெறுங்கோடு, கோட்டுக்குறி, (பெ.) பெறுமையான, எழுதி நிரப்பப்படாத, வெறுங்கோடான, தொகை குறிக்கப்படாத, வெற்றிடமான, மொட்டையான, ஒன்றும் வளராத, வெடிக்காத, கிளர்ச்சிதராத, சப்பையான, மலைப்புடைய, இடைவேறுபாடு அற்ற, கவர்ச்சி தராத, எதுகையற்ற, செந்தொடையான. |
B | Blanket | n. கம்பளம், படுக்கைமேல விரிப்பு, புதைப்பு, போர்வை, மறைப்பு, மூடுதிரை, மேல்தளப்பரப்பு, (பெ.,) பொதுவாக உட்கவிந்தடக்குகிற, பொதுவாக அனைத்துக்கும் பொருத்தமாகிற, (வினை) மூடு, மறை, ஒலிகேளாமல் தடை செய்து அடக்கு, பந்திக்கம்பளத்திலிட்டு ஆட்டு, ஒரே கவிகையின் கீழ்க் கொணர். |
B | Blanketing | n. கம்பள ஆடை, போர்வைத்துணி, கம்பளக்குதியாட்டு, கம்பளத்திலிட்டுக் குதியாட்டமாட்டித்தண்டித்தல். |
ADVERTISEMENTS
| ||
B | Blankly | adv. பரக்கப்பரக்க, முகபாவமேயில்லாமல், மொட்டையாக, பட்டென்று, உணர்ச்சியில்லாமல். |