தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBleatingn. கத்தல், (பெ.) கதறுகிற.
BBlebn. சிறுகொப்புளம், குமிழி.
BBleben. (செய்.) மண், மண்கட்டி, நிலம், வயல், திருக்கோயில் பணியுடன் இணைவுற்ற நிலம்.
ADVERTISEMENTS
BBled, v.bleedஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
BBleedv. அறுவை மூலம் குருதி சோரவிடு, போர்மூலம் செந்நீர் சிதறவை, கொலை காரணமாக இரத்தம் வழிந்தோடச்செய், குருதி ஒழுகு, இரத்தம் இழக்கச்செய், செந்நீர் இழ, குருதிசொட்டு, இரத்த இழப்புக்கு ஆளாகு, குருதி இழந்துமடி, மரஞ்செடிகளில் உயிர்ச்சாறு ஒழுகவிடு, உயிர்ச்சாறு கசிந்துவடி, சுரண்டு, செல்வம் பறித்து ஒட்டாண்டியாக்கு, செல்வம் கரைவிடு, துன்புறு, வேதனையடை, நெஞ்சுருகு, கண்டுவருந்து, இரங்கு.
BBleedern. குருதிசிந்துபவர், கொடியவர், பண்பறிப்பவர், பொருள் உறிஞ்சுபவர், வாழ்வு சுரண்டுபவர், குருதிச்சோகையுடையவர்.
ADVERTISEMENTS
BBleedingn. குருதிவடிப்பு, குருதிச்சோர்வு, (பெ.) குருதிகசிகிற, துன்புறுகிற, இரக்கமிக்க.
BBleepn. 1ஹீ5ஹ்-இல் நிலவுலகிலிருந்து செலுத்தப்பட்ட ருசியத் துணைக்கோளிலிருந்து வரும் வானொலி அடையாள ஒலி, (வினை) ருசியத்துணைக்கோளின் வானொலி அடையாள ஒலி அனுப்பு.
BBlemmishn. கறை, வழு, குற்றம், குறை, கோளாறு, (வினை) அழகு கெடு, கறைப்படுத்து.
ADVERTISEMENTS
BBlench a. ஆண்டுக் கணக்குப்படி வரிசெலுத்துவதற்குரிய, (வினையடை) ஆண்டுவாரி வரி செலுத்தும் கடமை அடிப்படையில்.
ADVERTISEMENTS