தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blackguard | n. மிகக்கீழ்த்தர ஊழியர், இழிமகன், கயவன், (பெ.) இழிந்த, (வினை) இழித்துரை, கயமைத்தனம் காட்டு. |
B | Blackguardism | n. கயமை. |
B | Black-hand | n. இரகசியக் கொள்ளைக் கூட்ட அமைப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Black-head | n. கடற்பறவை வகைகள், தோலில் காணும் பருவகை. |
B | Blackhole | n. இருட்டறை, நிலவறைச்சிறை. |
B | Blacking | n. தோலுக்குக் கறுப்புச் சாயம் ஊட்ட உதவும் பொருள். |
ADVERTISEMENTS
| ||
B | Blackish | a. கறுப்பு நிறம் கலந்த, கருஞ்சாயலான, சற்றே கறுப்பு மிகுந்த, சிறிதே கறுப்பான. |
B | Blackjack | n. தோலாலான பழங்காலக் குடிகலம், கடற்கொள்ளைக்காரருக்குரிய கருங்கொடி. |
B | Blacklead | n. எழுதும் கரிக்கோலின் கருங்குச்சி. |
ADVERTISEMENTS
| ||
B | Blackleg | n. கள்ள ஆட்டம் ஆடுகிறவர், கருங்காலி, வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளி, சூதாடி, கால்நடைகளின் வலிப்பு நோய்வகை. |