தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blackeye | n. கருங்கண், கருவிழியுடைய கண், படுகாயத்தால் கறுப்பான கண், விழுப்புண்பட்ட கண். |
B | Black-eyed | a. கருங்கண் உடைய. |
B | Black-face | n. முகங்கறுப்பான ஆடு. |
ADVERTISEMENTS
| ||
B | Black-fellow | n. ஆஸ்திரேலியாவின் பழங்குடி மப்ன். |
B | Black-fisher | n. இரவில் அயலார்க்குரிய இடம் சென்று மீன்பிடிப்பவர். |
B | Black-flag | n. கருங்கொடி, கடற்கொள்ளைக்காரர்கள் சின்னம், தூக்குத்தண்டனைக் களத்தின் கொடி. |
ADVERTISEMENTS
| ||
B | Black-foot | n. வட அமெரிக்கச் செவ்விந்திய மரபுவகையினர். |
B | Black-friar | n. கரிய மேலாடையணிந்த துறவுச்சங்கத்தினர். |
B | Black-frost | n. பனிபெய்யா உறைபனி. |
ADVERTISEMENTS
| ||
B | Blackgraudly | a. இழிந்த, கெடுகேடான. |