தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBlack-and-tann. அயர்லாந்து நாட்டுக் காவற்றுறையினர், (பெ.) நாய்வகையில் பின்புறம் கறுப்பு நிறமும் மற்ற இடங்களில் பொன்தவிட்டு நிறமும் உள்ள.
BBlack-a-viseda. கருநிற மேனியுடைய, கருமுகமுடைய.
BBlack-ballv. தேர்தல் பெட்டியில் கரும்பந்து இடுவதன் மூலம் எதிர்வாக்கிடு, மறுப்பறிவி.
ADVERTISEMENTS
BBlack-bandn. முற்றிலும் வெண்காய்வு ஆக்கப்படப் போதிய நிலக்கரியைத் தன்னகம் கொண்ட இரும்புத்தாது.
BBlack-beetlen. கரப்பான்.
BBlack-berryn. கனிவகை, கனிதரும் முட்செடி வகை.
ADVERTISEMENTS
BBlackbirdcn. பாடும் கருநிறப் பறவை வகை, கருங்குருவி.
BBlack-boardn. கரும்பலகை.
BBlackbod-inga. தீக்குறியான, தீமைகுறித்த.
ADVERTISEMENTS
BBlackbroweda. புருவங்கறுத்த, முகங்கடுத்த, துயரார்ந்த.
ADVERTISEMENTS