தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bareheaded | a. தலைவறிதான, தொப்பி இல்லாத. |
B | Barely | adv. ஆடையின்றி, உண்மையான வடிவத்துடன், வௌதப்படையாக, திறந்த மனத்துடன். |
B | Bareness | n. புனையா நிலை, முட்டாக்கின்மை. |
ADVERTISEMENTS
| ||
B | Baresark | n. நார்வே போர்வீரன்,(பெ) போர்க்கவசமின்றி. |
B | Barful | a. தடைகள் நிறைந்த. |
B | Bargain | n. கொடுத்து வாங்குவது பற்றிய ஒப்பந்தம், நலம் பயக்கும் வாணிகம், நல்ல கொள்முதல்,(வினை) பேரம் பேசு, விலை போசு, கொடுத்து வாங்குவது பற்றிய நிபந்தனைகளைப்பற்றி இழுத்துப் பறித்துக்கொண்டு நில். |
ADVERTISEMENTS
| ||
B | Bargainer, bargain-hunter | n. பேரம் செய்வதற்காகக் கடைகளுக்குச் செல்பவர். |
B | Barge | n. படகு, கோர்க்கப்பல் அதிகாரிகளின் உபயோகத்துக்கான பெரிய விசைப்படகு, அரசாங்க விழாக்களின் போது பயன்படுத்துவதற்கான கோலம் செய்யப்பட்ட கப்பல், மகிழ்ச்சிச் செலவுக்கான படகு,(வினை) திறங்கெட இயங்கு, அலங்கோலமாகப் பெயர்த்துச் செல், திடுமென இடையே குதி. |
B | Barge-boared | n. மஞ்சடைப்புத் தூலங்களுக்கு அலங்கார மறைப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Barge-couple | n. இரட்டை மஞ்சடைப்புத் தூலங்கள். |