தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Barker | n. கூச்சலிட்டுத் தாக்குபவர், கடையில் அல்லது ஏலத்தில் வாடிக்கைக்காரர்களைக் கூவி அழைப்பவர், நாய், குரைக்கும் நாய், காவற்காரர். |
B | Barky | a. பட்டை மூடிய, பட்டை உடைய, பட்டை போன்ற. |
B | Barl ey | n. வாற்கோதுமை, ரவை. |
ADVERTISEMENTS
| ||
B | Barley-brake | n. மூன்று இரட்டையர்கள் சேர்ந்து ஆடும் பழைய நாட்டுப்புற விளையாட்டு வகை. |
B | Barley-bree, barley-broo, barley -brooth | n. புறித்த வாற்கோதுமைமாத் தேறல். |
B | Barley-corn | n. வாற்கோதுமை மணி, அங்குலத்தில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட நுண்ணெல்லை நீட்டலளவை. |
ADVERTISEMENTS
| ||
B | Barley-mow | n. வாற்கோதுமை குவியல். |
B | Barley-sugar | n. உருக்கி ஆறவைத்த சர்க்கரை மிட்டாய். |
B | Barley-water | n. நோயாளிகளுக்குச் கொடுப்பதற்குரிய வாற்கோதுமைக் கஞ்சி. |
ADVERTISEMENTS
| ||
B | Barlow | n. ஒரே அலகுடைய கத்தி. |