தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bedevvil | v. பேய்த்தனமாக நடத்து, கொடுமைசெய், நாய் பேயென்று கூறித்திட்டு பேயாட்டம் ஆட்டு, பேயினின்று விடுபடு, கெடு, பாழாக்கு, குழப்பு. |
B | Bedew | v. பனித்துளியால் நனை, துளிசிதறு. |
B | Bedfast | n. படுக்கையாய்க் கிடக்கிற. |
ADVERTISEMENTS
| ||
B | Bedfellow | n. படுக்கைப் பங்காளி, மிகநெருங்கிய கூட்டாளி. |
B | Bedim | v. மங்கலாக்கு, நிழலடிப்புச்செய். |
B | Bedizen | v. பக்டடாக உடுத்து. |
ADVERTISEMENTS
| ||
B | Bedizened | a. பகட்டாக உடுத்துள்ள. |
B | Bedkey | n. கட்டில் சட்டங்களைப் பூட்டிக் கழற்றுவதற்கான கருவி. |
B | Bedlam | n. பித்தர் காப்பகம், உன்மத்தர் மருந்துவமனை, (வினை) பித்தர் விடுதிக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
B | Bedlamism | n. பைத்தியக்காரத் தன்மை. |