தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBedlamiten. பித்தன், உன்மத்தன், (பெ)பித்துப்பிடித்த.
BBedlington, Bedlington terriern. குறுமயிரும் சிறு தலையும் நீளுடலும் உடைய வேகமிக்க வீரக்கேளிக்கைகளுக்குரிய நாய்.
BBedmakern. படுக்கையை ஒழுங்கு செய்பவர்.
ADVERTISEMENTS
BBed-of-honourdn. மாண்ட புகழ்வீரர் கல்லறை.
BBed-of-justicen. பிராண்ஸ் நாட்டு மாமன்றத்தில் உள்ள அரசரின் அரியனை, அரசர் திருவிருக்கை மேற்கொள்ளும் மாமன்றக்கூட்டம்.
BBedouinn. அராபிய நாடோ டி, (பெ) அராபிய இனத்துக்குரிய, நாடோ டியான, கூடாரமடித்து வாழ்கிற.
ADVERTISEMENTS
BBedpann. நோயாளியின் கழிகலம், கனற்சட்டி.
BBed-platen. பொறியின் அடித்தட்டு.
BBedpostn. கட்டில்கால், படுக்கையின் முலை உதைவு.
ADVERTISEMENTS
BBedrabbleda. மழையாலும் சேற்றாலும் அழுக்கடைந்த.
ADVERTISEMENTS