தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Copper-worm | n. கப்பற் புழு. |
C | Coppery | a. செம்பு போன்ற. |
C | Coppice | n. சிறு காடு, புதர்க்காடு, வெட்டப்பட்ட முளைகளுள்ள குறுங்காடு, (வி.) சிறுகாடாக்கு, சிறு புதர்களால் மூடிவை. |
ADVERTISEMENTS
| ||
C | Copra | n. கொப்பரைத் தேங்காய். |
C | Co-presence | n. உடனமைவு, உடன்இருப்பு, ஒன்றாக இருத்தல். |
C | Coprolite | n. புதைபடிவச் சாணி, எரியப்பொருள்களின் செறிபடிவம். |
ADVERTISEMENTS
| ||
C | Coprology | n. கலை இலக்கியக் கசடு. |
C | Coprophagan | n. சாணி வண்டு. |
C | Coprophagist | n. சாணம் தின்னி. |
ADVERTISEMENTS
| ||
C | Coprophagous | a. சாணம் தின்கிற. |