தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Copartnery | n. கூட்டுப்பங்கு நிலை. |
C | Cope | n. மேலுறை, மூடி, குல்லாய், மேற்கட்டி, வில் வளைவு, கவிகை, மதிலின் முகட்டுறுப்பு, முகட்டுக் கவிகை, குருமாரின் தலைமூடியோடு கூடிய நீள் அரைவிட்டமான பின்தோற்றமும் கையற்ற திறந்த முகப்பும் உடைய மேலங்கி, (வி.) மூடியிடு, கவிகையை மேலிட்டணை, மதிலுக்கு முகட்டுத் தள |
C | Cope | v. பண்டமாற்றுச் செய், கொடுத்து வாங்கு. |
ADVERTISEMENTS
| ||
C | Cope | -3 v. எதிர்த்துச் சமாளி, முயன்று வெற்றிபெறு, சரி சமநிலையில் செயலாற்று, ஈடு செலுத்து. |
C | Copeck | n. ருசிய நாட்டின் ரூபிள் நாணயத்தில் நுற்றில் ஒரு பகுதி, ருசியச் செப்புக் காசு. |
C | Coper | n. ஆழ்கடல் பரதவருக்குக் கள்ளத்தனமாகக் கடுமையான இன்தேறலை வழங்க உதவும் கப்பல், (வி.) ஆழ்கடல் மீனவருக்குக் கள்ளத்தனமாகக் கடுந்தேறலை வழங்கு. |
ADVERTISEMENTS
| ||
C | Copernican | a. புகழ்பெற்ற பிரசிய வானநுல் வல்லுநராகிய கப்பர்னிக்கஸ் (14ஹ்3543) என்பவருக்குரிய, கதிரவனை நிலவுலகு சுற்றி வருகிறதென்னும் கப்பர்னிக்கஸின் கொள்கையைச் சார்ந்த. |
C | Cope-stone | n. மதிலின் முகட்டுக்கல். |
C | Copier | n. பார்த்துப் பகர்த்தெழுபவர், படி எடுப்பவர், பார்த்துச் செய்பவர், குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவர். |
ADVERTISEMENTS
| ||
C | Co-pilot | n. உடன்வலவர், கூட்டு வானுர்தி ஓட்டி. |