தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCool-headeda. எளிதில் உணர்ச்சி வசப்படாத, அமைதியோடு செயலாற்றக்கூடிய, ஆர்ந்தமர்ந்த.
CCool-housen. செடி கொடிகளைக் குளிர்ந்த நிலையில் வைத்து வளர்க்கும் கண்ணாடி மனை.
CCoolien. (த.) கூலியாள், இந்திய அல்லது சீன ஒப்பந்த வேலையாள்.
ADVERTISEMENTS
CCoolisha. ஓரளவு குளிர்ந்த.
CCoolnessn. குளிர்பதம், மிதக் குளிர்ச்சி, புறக்கணிப்பு, கவனக்குறைவு, நட்புத்தளர்ச்சி, ஆர்வமற்ற தன்மை.
CCool-tankardn. குளிர் இன்தேறல் கலவை வகை, நீல மலர்ச் செடிவகை.
ADVERTISEMENTS
CCoombn. முகத்தலளவைக் கூறு (4 புஷல் அல்லது 32 காலன் அளவு).
CCoonn. அமெரிக்கக் கரடி இனவகை, தந்திரக்காரன், நீகிரோ இனத்தவர்.
CCoon-cann. சீட்டுக்களை வரிசைப்படுத்தி இருவராடும் சீட்டாட்ட வகை.
ADVERTISEMENTS
CCoon-songn. நீகிரோ இனத்தவரின் பாட்டு.
ADVERTISEMENTS