தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cookie | n. தேநீருடன் உண்ணும் இனிப்பு அப்பவகை. |
C | Cooking-apples | n. சமையல் செய்வதற்கேற்ற ஆப்பிள் பழவகை. |
C | Cooking-range | n. பலவகை உணவுகளை ஒரே சமயத்தில் சமைப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட சூட்டடுப்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Cookmaid | n. சமையற் பணிப்பெண், சமையற்காரரின் உதவிப் பணிப்பெண். |
C | Cook-room | n. சமையல் அறை, அடிசிற்களம். |
C | Cookshop | n. உணவு விடுதி. |
ADVERTISEMENTS
| ||
C | Cool | n. குளிர் நலம், சில்லென்ற தன்மை, குளிர் நலமுடையது, குளிர், வானிலை, குளிர்ந்த காற்று, குளிர்ச்சிதரும் இடம், (பெ.) இளங்குளிரான, மட்டான குளிர்ச்சி வாய்ந்த, பரபரப்பற்ற, அடங்கிய, அமைதியான, கிளர்ச்சியற்ற, ஆர்வமற்ற, அசட்டையான, மதிப்புக்கேடான, ஆணவமான, (வி.) குளிர்ச்சியாக்கு, சூடு தணி, சூடு ஆற்று, குளிர்ச்சியாகு, சூடு ஆறு, மட்டுப்படுத்து, அமைதியூட்டு, மிதமாகு, அமைதியுறு, கிளர்ச்சி குன்றவை, ஆர்வமிழ. |
C | Cool drinks | குளிர்பானங்கள், தண்ணருந்தகம் |
C | Coolant | n. வெப்பாற்றி, வெட்டுபொருள்களின் விளிம்பில் உராய்வு வெப்புத்தணிப்பதற்கான நீர். |
ADVERTISEMENTS
| ||
C | Cooler | n. குளிர்ச்சியாக்கும் பொருள், குளிர் கலம், பொருள்களைக் குளிரவைப்பதற்குரிய கலம். |