தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConvulsev. அதிரவை, நடுக்குறுத்து, அஞ்சி நடுங்கவை, துடிதுடிக்கவை, பிடித்தாட்டு, சிரிப்பு முதலிய உணர்ச்சிகளில் மும்மரமாகக் குதித்தாடவை.
CConvulsiblea. நடுக்கத்திற்கு ஆளாகத்தக்க, துடிதுடிக்கத்தக்க.
CConvulsionn. வலிப்பு, உடல்நடுக்கம், குழப்பம், சமுதாய அமளி, வெறியாட்டம், குமுறல், குலைவு.
ADVERTISEMENTS
CConvulsionala. வலிப்பு சார்ந்த, நடுக்கம் உடைய, குழப்பம் உண்டுபண்ணுகிற.
CConvulsionaryn. வெறியாட்டக்காரர், 1ஹ்30-ஆம் ஆண்டில் பிரான்சில் தோன்றிய வெறிகொள்கைக் குழுவினைச் சார்ந்தவர், (பெ.) வெறியாட்டம் சார்ந்த, குழப்பம் உண்டு பண்ணுகிற.
CConvulsionistn. சமயவெறியாட்டாளர், மண்ணியல் வரலாற்றில் நிலக் குமுறல்களின் முக்கியத்துவத்தில் பெரு நம்பிக்கை கொண்டவர்.
ADVERTISEMENTS
CConvulsionsn. pl. சிரிப்பினால் ஏற்படும் உடல் குலுக்கம், குழந்தைகளின் இசிப்பு நோய்.
CConvulsivea. வலிப்போடு கூடிய, அதிர்வு உடைய.
CConyn. முயல், முயல் தோல், (விவி.) பழங்காலத்தின் தோலுடைய சிறு மலைப்புற விலங்கு வகை.
ADVERTISEMENTS
CCony-burrown. முயல்வளை.
ADVERTISEMENTS