தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Convertor | n. மின்னோட்டத்தை மாற்றியமைக்க உதவும் பொறி, மின்மறி. |
C | Convex | n. குவிந்த உரு, புறக்குவிவுரு, குவடு, மேற்குவிவான பகுதி, புறவளைவான பொருள், வான்முகடு, (பெ.) குவடான, புறங்குவிந்த, வௌத வளைவான, புறங்கவிந்த. |
C | Convexed | a. புறங்குவிவாக்கப்பட்ட, புறங்கவியும்படி செய்யப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
C | Convexity | n. புறங்குவிவு, புற உருட்சி, கவிந்த பகுதி, கவிந்த உருவம். |
C | Convexo-concave | a. ஒருபுறம் புறங்குவிந்தும் மறுபுறம் உட்கவிந்துமுள்ள. |
C | Convexo-convex | a. இருபுறமும் புறங்குவிந்துள்ள. |
ADVERTISEMENTS
| ||
C | Convey | v. ஏற்றிச்செல், கொண்டு செல், செய்தியை அனுப்பு, கொண்டு சென்று தெரிவி, அறிவி, சொல் வகையில் கருத்து அல்லது பொருளை உடையதாயிரு, சுட்டித்தெரிவி, வழங்கு, அளி, சட்டப்படி, ஒப்படை, திருட்டுத்தனமாகக் கொண்டுபோ. |
C | Conveyance | n. கொண்டு செல்லுதல், அனுப்புதல், கொண்டு செல்லும் கருவி, பொருள் சுட்டுதல், கருத்துக் குறிப்பீடு, செல்கலம், வண்டி, ஊர்தி, (சட்.) உடைமை மாற்றம், உரிமை மாற்றுப் பத்திரம், தந்திரம், மோசடி. |
C | Conveyancer | n. உடைமை மாற்றுப் பத்திரம் உருவாக்கும் வழக்கறிஞர். |
ADVERTISEMENTS
| ||
C | Conveyancing | n. உடைமை மாற்றுப் பத்திரம் உருவாக்குதல். |