தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Conveyer, conveyor | கொண்டு செல்பவர், கொண்டு செல்வது, வழங்குபவர், வழங்குவது, பொருள் சுட்டுபவர், பொருள் சுட்டுவது, தொழிலகத்தில் தொழிற்படும் பொருள்களைக் கொண்டுசெல்லும் கருவி. |
C | Convict | n. கடு ஊழியத் தண்டனையை மேற்கொண்டுள்ள குற்றவாளி, தண்டக் கைதி. |
C | Convict | v. குற்றவாளியெனத் தீர்ப்பளி, குற்றமெய்ப்பி, குற்றமென்று ஏற்கச் செய், குற்றத்தை உள்ளத்தில் உறைப்பி. |
ADVERTISEMENTS
| ||
C | Conviction | n. குற்றத்தீர்ப்பு, குற்றவாளியென முடிவு செய்தல், குற்ற எண்பிப்பு, குற்றவாளியெனத் தௌதவுபடுத்துதல், மெய்ப்பிப்பு, மெய்ம்மை காணும்படி செய்தல், உள்ளத்தின் உறைப்பு, மெய்ம்மையில் பற்றுறுதி, பற்றுக்கோள். |
C | Convictism | n. குற்றத்தண்டனை முறைமை. |
C | Convictive | a. மெய்ப்பிக்கும் ஆற்றலுடைய, குற்றவாளியெனத் தண்டிக்கும் திறனுடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Convince | v. நம்பவை, பற்றுறுதியூட்டு, மெய்ப்பித்துக் காட்டு, சான்றுமூலம் மனமேற்கும்படி செய், பொய்ம்மை மெய்ம்மை உறைப்பி, தன் குற்றம் தானே ஏற்கச் செய். |
C | Convincible | a. தவறு கண்டால் ஏற்றுக்கொள்ளக் கூடிய, பிறர் கருத்தேற்க மறுக்காத, திறந்த மனமுடைய. |
C | Convincing | a. நம்பத்தக்க, நம்பவைக்கிற, உறுதிப்பாடான. |
ADVERTISEMENTS
| ||
C | Convivial | a. விருந்தைச் சார்ந்த, விருந்துக்குத் தக்கதான, கூட்டமாக விருந்துண்கிற, மது அருந்துகிற, கூடி மகிழ்கிற, மகிழ்ச்சியான. |