தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConversen. தோழமைத் தொடர்பு, உரையாடல்.
CConversev. கலந்துபேசு, உரையாடு, கூடியுறவாடு, ஒருங்கு பழகு.
CConverse-3 n. மறுதலை, தலைமாறிய ஒன்று, (கண.) முடிவு தரவாகத் தரவு முடிவாக மாறிய விதி, (அள.) மறிவாக்கம், சொல் தலைமாறிய கருவாசகம், (பெ.) எதிர்நிலையான, நேர்மாறான, தலைமாறிய, வரிசை திருப்பப்பட்ட.
ADVERTISEMENTS
CConversionn. தலைமாற்றுதல், தலைமறிவு, நிலைமாற்றம், கருத்துமாற்றம், கொள்கை மாறுபாடு, சமயமாற்றம், பயன்மாறுபாடு, உருத்திரிபு, பங்கு முறி-கடன்முறி முதலிய வற்றை ஒன்று மற்றொன்றாக மாற்றுதல், (அள.) கருவாகச் சினை மாறுபாடு, தலைமறிப்பு.
CConvertn. சமயம் மாறியவர், கொள்கை மாறியவர்.
CConvertv. திரிபுறுத்து, நிலைமாற்று, உருமாற்று, கொள்கை மாற்று, சமயமாற்று, கட்சி மாற்று, மாற்றிக் கொள்ளும்படி செய், பொருளைத் திரிபுறுத்தி வேறொன்றுக்கு, இரும்பை உருக்காக்கு, பொருள்முறி வகைகளை இனமாற்று, பணமுறியைக் காசாக்கு, பண்புமாறுபடுவி, பயன் வேறுபடுத்து, தனிப்பயனுக்கு ஈடுபடுத்து, (அள.) தலைமறி வாசகமாக்கு.
ADVERTISEMENTS
CConvertendn. மாற்றியமைக்க வேண்டிய வாசகம்.
CConvertern. மாற்றியமைப்பவர், சமயமாற்றுபவர், மாற்றியமைப்பது, இரும்பை எஃகாக மாற்ற உதவும் கலம், திரிகலம், மின்னோட்டத்தை மாற்றியமைக்கும் பொறி, மின் மறி.
CConvertiblea. மாற்றிக்கொள்ளக்கூடிய, சொற்கள் வகையில் ஒரே பொருள் கொண்ட, நாணய வகையில் தங்கமாகவோ அமெரிக்க வௌ஢ளியாகவோ நிலையான விலைக்கு மாற்றக்கூடிய சம மதிப்புள்ள, வேளாண்மை வகையில் பருவப்பயிர் மாற்றிக் கொள்ளக்கூடிய.
ADVERTISEMENTS
CConvertiten. சமயம் மாறியவர், கொள்கை மாறியவர், சீர்திருந்திய பெண்பாலர்.
ADVERTISEMENTS