தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Convection | n. உகைப்பு, வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினாலே பரவுதல், (பெ.) உகைப்பியக்கம் சார்ந்த. |
C | Convector | n. உகைப்பியக்கத்தால் வெப்பமூட்டும் கருவி, வெதுவெதுப்பான காற்றோட்டமியக்கும் கருவி. |
C | Convenance, convenances | n. (பிர.) தகைமை, மரபு வழக்குத் தகுதி, சமுதாய ஆசாரம். |
ADVERTISEMENTS
| ||
C | Convene | v. ஒன்றுசேர், கூட்டு, அவைகூட்ட அழைப்புவிடு, அழை, கூடு. |
C | Convenent | a. தக்க, தகுதியான, பொருத்தமான, எளிமை இசைவான, ஏற்ற, வசதியான, கைவாக்கான, கைப்பழக்கமுள்ள. |
C | Convener | n. அவைகூட்டுநர், குழுத்தலைவர். |
ADVERTISEMENTS
| ||
C | Convenience | n. தகை நலம், சூழலிசைவு, வாய்ப்பு, இடவசதி, வேளை இசைவு, இன்னலம், வாய்ப்பு நலம், அலம்புமனை, கழிப்பிடம். |
C | Conveniences | n. pl. வாழ்க்கை நலங்கள், வாய்ப்பு நலங்கள். |
C | Convent | n. கன்னிமாடம், பெண் துறவியர் மல்ம். |
ADVERTISEMENTS
| ||
C | Conventicle | n. சட்டமீறிய மறைவொதுக்கமான சமயக்குழு, அரசியல் ஒவ்வாத புறச்சமயக் குழு, புறச்சமயக் குழுக்கூடும் இடம், (வி.) புறச்சமயக் குழுக்கூட்டம் கூட்டு. |