தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Converging | a. ஒரு புள்ளியில் இணைகிற, சந்திக்கிற, நெருங்கி அணுகுகிற, (தாவ.) படிப்படியாக அணுகும் முனைகளையுடைய. |
C | Conversable | a. உரையாடும் விருப்புடைய, கலந்து பேசும் இயல்புடைய, பழகும் தன்மையுள்ள, இனிது அளவளாவுகிற. |
C | Conversance, conversancy | n. பழக்கப்பட்ட நிலை, நன்கறியப்பட்ட தன்மை, நடப்புணர்வு, அறிமுக நிலை, பழக்கம். |
ADVERTISEMENTS
| ||
C | Conversant | a. பரவலாக அறிந்துள்ள, கற்றுணர்ந்த, படித்துத் தெரிந்துகொண்ட, பழகியறிந்த, நன்கு பழக்கப்பட்ட, அறிமுகமான, ஈடுபாடுள்ள, அக்கறை கொண்ட. |
C | Conversation | n. உரையாடல், பேச்சு, பழக்கம், பாலுறவு, முயக்கம். |
C | Conversational | a. உரையாடல் சார்ந்த, பேச்சு வழக்குக்குரிய, உரையாடல் வல்ல, உரையாட்டு அவாவுடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Conversationalist | n. உரையாடல் வல்லுநர். |
C | Conversationism | n. பேச்சு வழக்குத்தன்மை. |
C | Conversative | a. பேசும் செயல் விரைவுள்ள. |
ADVERTISEMENTS
| ||
C | Conversazione | n. உரையாட்டவைக் குழாம். |