தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Convivialist | n. மது அருந்துபவர், களியாட்டக்காரர். |
C | Convocation | n. ஒருங்கழைப்பு, கூட்டவை, பேரவை, பல்கலைக்கழகப் பட்டமளிப்புப் பேரவை, ஆக்ஸ்போர்டு முதலிய பல்கலைக்கழகங்களின் சட்டமன்றம், பிரிட்டனில் காண்டர்பெரி யார்க் ஆகிய மாகாணங்களின் சமயகுருமார் திருக்கூட்டம். |
C | Convoke v. | ஒருமிக்க அழை, கூட்டத்திற்கு அழைப்பு விடு. |
ADVERTISEMENTS
| ||
C | Convolute | n. சுருள், (பெ.) சுருண்ட, முறுக்கிய, உள் மடிந்த, (தாவ.) பக்கவாட்டில் சுருண்ட, மலர்-அரும்பு வகையில் திருகிய, சங்கு-சிப்பி வகையில் உள் திருகு மறைவுற்றுப் புறங்கவித்து சுருண்ட. |
C | Convoluted | a. (வில.) சுருண்ட, முறுக்கிய, முறுக்கப்பட்ட. |
C | Convolution | n. சுருளல், முறுக்கு, மடிப்பு, மூளை மேற்பரப்பின் நௌதவு மடிப்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Convolve | v. ஒன்று சேர்த்துச் சுருட்டு, மடித்துச் சுருட்டு. |
C | Convolvulus | n. படர்ந்தேறி அல்லது தொங்கலாக நீண்டு சுற்றிக் கொள்ளும் செடியினத்தின் வகை. |
C | Convoy | v. கப்பலுக்குப் பாதுகாப்பாக உடன்செல், படைக்கலமேந்தி வழித்துணை செல், விருந்தினர்களுக்கு மெய்க்காப்பளி. |
ADVERTISEMENTS
| ||
C | Convoy | n. வழித்துணைக்காப்பு, பயணப்பாதுகாப்பு, பாதுகாப்புத்துணை, மெய்க்காப்பு, துணைக்காப்புக் குழு, பாதுகாப்புடன் செல்லும் கூட்டம், காவலுடன் செல்லும் படைத்துறை வண்டித்தொடர், உணவுச் சாதனத் திரள், பாதுகாப்புடன் கூடிய வாணிகக் கப்பற் குழாம், பாதுகாப்புத் திறன் வாய்ந்த வாணிகக் கப்பற் கூட்டம். |