தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Courtesy title | n. சட்ட உரிமையற்ற சமுதாய வழக்குப் பட்டம். |
C | Court-fool | n. அரசவைக் கோமாளி, மன்னவை விகல்ன், கேலிக்கூத்தன். |
C | Court-guide | n. அரசவை அறிமுகம் பெற்றவர் பட்டியல் ஏடு, நகரப் பெருமக்களின் பெயர்-முகவரி கொண்ட தகவல் திரட்டு. |
ADVERTISEMENTS
| ||
C | Court-hand | n. முற்காலங்களில் (16க்ஷ் ஆம் நுற்றாண்டுகளில்) பிரிட்டனின் வழக்கு மன்றங்களில் வழங்கிய நார்மனியர் காலக் கையெழுத்துத் திரிபு. |
C | Court-house | n. வழக்கு மன்ற மாளிகை. |
C | Courtier | n. அரசவையினர், மன்னர் பரிவாரத்தினர், புகழ்ச்சி செய்பவர், பசப்பர். |
ADVERTISEMENTS
| ||
C | Courtierism | n. அரசவையினர் பண்பு, இச்சகம் பேசும் தன்மை. |
C | Courting | n. காதல் புரிதல், காதலீடுபாடு, மணம் நாடி ஊடாடுதல். |
C | Courtlet | n. சிறு நீதி மன்றம். |
ADVERTISEMENTS
| ||
C | Courtlike | a. அரசவைக்குரிய, இணக்க வணக்கமுடைய. |